MY STORY WITH COINEX – ARAVINTH YOHAN

Aravinth yohan

நண்பர்களுக்கு வணக்கம் இந்த பதிவில் நான் coinex வர்த்தக தளத்தில் இணைந்தது பற்றி பார்ப்போம் . எனது கிரிப்டோ கரன்சி அனுபவம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது . அப்போது புதிதாக வரும் வர்த்தக தளங்கள் இலவச காயின்கள் வழங்குவார்கள் . இவர்களும் அப்படி புதிதாய் வந்தவர்கள் தான் 2018 இல் நான் இணையும் போது இலவச cet காயின்கள் அனைவருக்கும் இலவசமாக கொடுத்தார்கள் . அதன் பின்பு மக்கள் மத்தியில் பிரபலம் அடைய தொடங்கியது . அந்த நேரம் இந்தியாவை பொறுத்த வரை பெரும்பாலும் கிரிப்டோ கரன்சியில் மக்கள் நாட்டம் கொண்டிருக்க வில்லை அதன் பின்பு ஏற்பட்ட பிட்காயின் விலையேற்றம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது , ஆயிர கணக்கில் இருந்த பிட்க்காயின் மதிப்பு பல லச்சம் சென்றது . நானும் நமது யூடுப் சேனலில் காணொளி போட தொடங்கினேன் . நண்பர்கள் பலர் அதன் மூலம் நல்ல பயன் அடைந்தார்கள் . அதன் பிறகு வர்த்தகம் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து இன்றளவும் பிட்காயின் அதன் மதிப்பை இழக்காமல் சென்று கொண்டிருக்கிறது .

coinex வர்த்தக தளத்தை பொறுத்த வரை பயன்படுத்த மிகவும் எளிமையாக இருக்கும், இதுவே அவர்கள் இணையதளத்தில் நான் தொடக்க காலத்தில் தொடர்ந்து பயன்படுத்த காரணம் . அதன் பின்பு பல சிறப்பம்சங்கள் கொண்டு வந்தார்கள் , இன்றளவும் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் , ஒரு நண்பக தன்மையுள்ள ஒரு வர்த்தக தளம் . எனவே நானும் அவர்களோடு இணைந்து பணியாற்றி கொண்டிருக்கிறேன் . விரைவில் இந்த வர்த்தக தளம் உச்சத்தை அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை . நன்றி .

, , , ,

1 thought on “MY STORY WITH COINEX – ARAVINTH YOHAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *