How To Set 2FA And How To Change | CoinEx Tamil Tutorials

 

How To Set 2FA And How To Change | CoinEx Tamil Tutorials

Here we explains about use of 2fa, how to set google authendicator, how to change google authendicator in Tamil languge.

நாம் கிரிப்டோகரன்சி வர்த்தக தளம் பயன்படுத்தினால் கண்டிப்பாக google authenticator பயன்படுத்த வேண்டும் , இது இரண்டாம் நிலை பாதுகாப்பு தரும் .நமது பணத்தை பாதுகாப்பாக வைத்து வர்த்தகம் செய்ய வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கடமையாகும் எனவே இந்த செயலியை அனைவரும் பயன்படுத்த வேண்டும் .வர்த்தகம் செய்யும் போது  அந்த நாணயங்களை கவனமாக கையாள வேண்டும்.coinEx Exchangeயில் வர்த்தகம் செய்பவர்கள் அவர்களது அக்கவுண்ட் பாதுகாப்புயாக வைத்துக் கொள்ள Google Authendicater இணைத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

Download and install the APP of Google Authenticator
1. iOS: Search “Google Authenticator” on APP Store. Download URL: Click Here;
2. Android: Search “Google Authenticator” on Google Play. Download URL: Click Here.

நமது கணக்கில் லாகின் செய்து செக்யூரிட்டி தேர்வு செய்து அதில் security தேர்வு செய்து ON  செய்ய வேண்டும்.நமது மோபைலில் Google Authendicater ஆப் யை பதிவு இறக்கி கொள்ள வேண்டும் 

பின்பு இங்கு ஒரு qr code தெரியும் , அதன் கீழ் உள்ள key கோடை பத்திரமாக எழுதி வைத்து கொள்ள வேண்டும் . அதன் பின்பு கம்பியூட்டரில் தெரியும் QR கோடை உங்கள் கை பேசியில் googleauthenticator செயலியில் ஸ்கேன் செய்ய வேண்டும் . அப்போது ஒரு ஆறு இலக்க எண் தோன்றும் . அதனை கம்ப்யூட்டரில் coinex தளத்தில் போட வேண்டும் . இப்போது அது ஆக்டிவ் ஆகி விடும்

.  நாம் ஒவ்வொரு தடவை login செய்ய போதும் அந்த எண்யை கொண்டு உள் நுழைய வேண்டும்.நமது அக்கவுண்ட் யும் அதில் இருக்கும் நாணயம் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.அதற்கான விளக்க படம் கீழே கொடுக்க பட்டுள்ளது .        நாம் இணைத்த Google Authendicaterயை மாற்றி கொள்ள bind  என்ற இடத்தில் நாம் இணைத்த பிறகு change என்று இருக்கும்.மேலே கூடுக்கபட்டது போல் changeயை கிளிக் செய்து அந்த வழிமுறையினை பின்பற்றி மாற்றி அமைத்து கொள்ளலாம்.


1.www.coinex.com இணையதளம்
உள்நுழைந்த பிறகு, தயவுசெய்து  செல்லவும்[கணக்கு] – [பாதுகாப்பு];2. [Google Authenticator ஐ பிணைக்க] கண்டுபிடித்து [மாற்று] என்பதைக் கிளிக் செய்க;3. திரையில் 16 இலக்க இரகசிய விசையை சேமிக்கவும்;4. உங்கள் தொலைபேசியில் Google Authenticator ஐத் திறந்து, இணையதளத்தில் QR குறியீட்டை ஸ்கேன் செய்ய பயன்பாட்டில் “+” என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது ரகசிய விசையை கைமுறையாக உள்ளிடவும்;5. புதிய Google அங்கீகாரக் குறியீட்டை உள்ளிட்டு பிணைப்பை முடிக்கவும்


ஒரு வேலை நீங்கள் உங்கள் coinex கீயை தொலைத்து விட்டால் அல்லது எழுதி வைக்க மறந்து விட்டால், நீங்கள் coinex ஐ சப்போர்ட் டிக்கெட் மூலம் தொடர்பு கொண்டு மாற்றி கொள்ளலாம் . இது ஓரிரு நாட்கள் எடுக்கும் . coinex ஐ தொடர்பு கொள்ளும் முறை பற்றி போன பதிவில் போட்டுள்ளேன் . பொதுவாக கூகிள் athendicator key ஐ எழுதி பத்திரமாக வைத்து கொள்வது நல்லது .

இதே போல மேலும் தகவலுக்கு நமது தளத்தை தொடந்து பார்வையிடவும் . புதிதாக வர்த்தகம் செய்ய விரும்போவோர் கீழ் உள்ள லிங்க் மூலம் கணக்கு தொடங்கி கொள்ளவும் . நன்றி . COINEX கணக்கு தொடங்க  CLICK HERE


இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களோடு பகிருங்கள் .. இதே போல தகவலுக்கு நமது தளத்தை புக் மார்க் செய்யவும் . Thank you for visiting.

, , ,

6 thoughts on “How To Set 2FA And How To Change | CoinEx Tamil Tutorials

  1. I’m really loving the theme/design of your weblog.
    Do you ever run into any web browser compatibility problems?
    A few of my blog audience have complained about my blog
    not working correctly in Explorer but looks great in Opera.
    Do you have any recommendations to help fix this problem?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *