How To Create Support Ticket In Coinex Exchange | Tamil Tutorials

 How To Create Support Ticket In Coinex Exchange | Tamil Tutorials

Here I explained Why To create Coinex support ticket and How to create support ticket in coinex in our native language Tamil.

COINEX வர்த்தக தளத்தில் பயன்படுத்தும் போது அல்லது ஏதேனும் பணப்பரிமாற்றம் செய்யும் போது தவறுகள் ஏற்பட்டால் அல்லது உங்கள் பண பரிமாற்றத்தில் ஏதேனும் தடைகள் ஏற்பட்டால் நீங்கள் எளிதாக coinex ஐ தொடர்பு கொள்ளலாம் . அதற்கான தெளிவான வழிமுறையை இந்த பதிவில் பார்க்கலாம்.


coinex ஐ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கும் முன் நமது பக்கம் நன்றாக சோதனை செய்து கொள்ள வேண்டும் , வர்த்தகம் தொடர்பான புகார் ஏதும் அளிக்க விரும்பினால் முதலில் ஏதேனும் பெண்டிங் ஆடர் உள்ளதா அல்லது பாதி sell அல்லது buy ஆன ஆடர் உள்ளதா என நன்றாக சோதனை செய்து கொள்ள வேண்டும் அதனை எளிதாக பார்க்க கீழே உள்ள படத்தினை போல் frozen இல் zero என்று இருக்க வேண்டும் .

coinex frozen coins find

அப்படி இருந்தால் எந்த பணமோ அல்லது காயினோ பெண்டிங்கில் இல்லை என்று அர்த்தம் .
அடுத்ததாக பணம்  போடும் போதோ அல்லது coinex வர்த்தக தளத்தில் இருந்து எடுக்கும் போதோ ஏதேனும் தவறுகள் ஏற்பட்டால் முதலில் நான் படத்தில் உள்ளது போல் transaction id ஐ கிளிக் செய்து அல்லது அதனை blockchain இல் copy செய்து போட்டு நமது பணவர்தனை முடிந்து விட்டதா என்று பார்க்க வேண்டும் . அதில் பெண்டிங் அல்லது unconfirmed என்று இருந்தால் நாம் பொறுமை காக்க வேண்டும் . ஒருவேளை அது confirmed என்று இருந்தால் மட்டுமே பண பரிமாற்றம் முடிந்து விட்டதாக அர்த்தம் .கீழே உள்ள படத்தினை பார்த்து கொள்ளவும் .


இதே போன்று நமது பக்கம் எல்லாம் சரியாக உள்ளதா என்று பார்த்து விட்டு ஏதேனும் புகார் இரு

ப்பின் தாராளமாக புகார் அளிக்கலாம் .
புகார் தெரிவிக்க coinex முகப்பு பக்கத்தில் ஹெல்ப் என்று இருக்கும் அதனை கிளிக் செய்து சப்மிட் டிக்கெட் என்று இருப்பதை தேர்வு செய்து கொள்ளவும் .

submit ticket

அதன் பின்பு உங்கள் புகாரை தெளிவாக எழுதி, ஈமெயில் id கொடுத்து அனைத்து பகுதிகளையும் நிரப்பி  அதற்கான ஆதாரம் ஏதேனும் இருந்தாலும் அதையும் இணைத்து அனுப்பவும் . உங்களுக்கான பதில் 24 மணி நேரத்தில் கிடைக்கும் . 

உடனடியாக உதவி தேவை பட்டால் நீங்கள் telegram ழும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம் அவர்களுக்கான official பக்கம் உள்ளது . அதில் அட்மின்கள் பகல்  நேரத்தில் இருப்பார்கள் அந்த நேரத்தில் தொடர்பு கொண்டாலும் நமக்கான உதவி கிடைக்கும் . coinex official telegram லிங்க் கீழே கொடுத்துள்ளேன் .  coinex offlicial link >>

இதே போல மேலும் தகவலுக்கு நமது தளத்தை தொடந்து பார்வையிடவும் . புதிதாக வர்த்தகம் செய்ய விரும்போவோர் கீழ் உள்ள லிங்க் மூலம் கணக்கு தொடங்கி கொள்ளவும் . நன்றி . COINEX கணக்கு தொடங்க  CLICK HERE


இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களோடு பகிருங்கள் .. இதே போல தகவலுக்கு நமது தளத்தை புக் மார்க் செய்யவும் . Thank you for visiting.

, , , ,

14 thoughts on “How To Create Support Ticket In Coinex Exchange | Tamil Tutorials

  1. IMPORTANCE NOTICE

    Notice#: 491343

    Date: 2020-10-11

    Expiration message of your tamilcrypto.com

    EXPIRATION NOTIFICATION

    CLICK HERE FOR SECURE ONLINE PAYMENT: http://safemydomains.site/?n=tamilcrypto.com&r=a&t=1602380595&p=v1

    This purchase expiration notification tamilcrypto.com advises you about the submission expiration of domain tamilcrypto.com for your e-book submission.

    The information in this purchase expiration notification tamilcrypto.com may contains CONFIDENTIAL AND/OR LEGALLY PRIVILEGED INFORMATION from the processing department from the processing department to purchase our e-book submission. NON-COMPLETION of your submission by the given expiration date may result in CANCELLATION of the purchase.

    CLICK HERE FOR SECURE ONLINE PAYMENT: http://safemydomains.site/?n=tamilcrypto.com&r=a&t=1602380595&p=v1

    ACT IMMEDIATELY. The submission notification tamilcrypto.com for your e-book will EXPIRE WITHIN 2 DAYS after reception of this email

    This notification is intended only for the use of the individual(s) having received this message.

    PLEASE CLICK ON SECURE ONLINE PAYMENT TO COMPLETE YOUR PAYMENT

    SECURE ONLINE PAYMENT: http://safemydomains.site/?n=tamilcrypto.com&r=a&t=1602380595&p=v1

    Non-completion of your submission by given expiration date may result in cancellation.

    All online services will be restored automatically upon confirmation of payment. Delivery will be completed within 24 hours.

    CLICK UNDERNEATH FOR IMMEDIATE PAYMENT:

    SECURE ONLINE PAYMENT: http://safemydomains.site/?n=tamilcrypto.com&r=a&t=1602380595&p=v1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *