ERG COIN LISTING AND EVENT UPDATE IN TAMIL

coinex வர்த்தக தளம் அவர்கள் பணியை சிறப்பாக செய்யும் நோக்கொத்தோடு புதிய காயின்களை பட்டியலிட்டு வருகிறார்கள் . அந்த வகையில் சமீபத்தில் பட்டியலிட்ட காயின் ERG. இந்த காயின் ERG/BTC AND ERG/USDT இல் ஜூலை 28 முதல் வர்த்தகம் ஆக உள்ளது .இந்த கொண்டாட்டத்திற்க்காக COINEX வர்த்தக தளம் ஒரு சில அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்கள். இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளலாம் . அதற்காக 35000 காயின் வரை பகிர்ந்தளிக்கிறார்கள் ,

COINEX EXCHANGE FRONT PAGE


ERG இயங்குதளம் நீண்ட காலத்திற்கு பயனுள்ளதாக மற்றும் பாதுகாப்பாக இருக்க கூடிய திறமையான ஒப்பந்தங்களை வழங்குகிறது . ERG தன்னை ஒரு சுய-திருத்தக்கூடிய நெறிமுறை என்று விவரிக்கிறது, இது புதிய யோசனைகளை உள்வாங்கவும், தன்னை ஒரு பரவலாக்கப்பட்ட முறையில் மேம்படுத்தவும் அனுமதிக்கிறது என்று கூறப்படுகிறது

erg coin official poster


ERG வர்த்தக நேரம் :


Deposit: 3:00 July 24 (UTC), Withdrawal: 3:00 August 5 (UTC)

வர்த்தகம் செய்ய படும் முறைகள் ERG/BTC, ERG/USDT.

வர்த்தகம் தொடங்கும் நேரம் 9:00 July 28, 2020 (UTC)

Duration: 3:00 July 24 – 16:00 July 31, 2020 (UTC)

 இந்த நிகழ்வில் 


 a
. தொடக்க நேரம் :
        8:00-8:50 July 28, 2020 (UTC)
        ஆடர் போடலாம் மற்றும் நீக்கலாம் 


        8:50-9:00 July 28, 2020 (UTC) ஆடர் போடலாம் மற்றும் நீக்க முடியாது .
        
  b. வர்த்தக நேரம்  9:00 July 28, 2020 (UTC)


நிகழ்வு 1: Deposit to share 27,000 ERG


காலம் : 3:00 July 24 – 16:00 July 31, 2020 (UTC)

விதிமுறைகள்: இந்த நிகழ்வில் 1000 ERG காயினுக்கு மேல் டெபாசிட் செய்யும் முதல்  450  நபர்களுக்கும் 60 ERG காயின் வீதம் பகிர்ந்து அளிக்க படுகிறது . ஒரு காயின் இன்றைய விலைப்படி 25rs க்கு வர்த்தகம் ஆகிறது ,எனவே தோராயமாக  1500rs மதிப்பிலான காயின் இலவசமாக கிடைக்கும் . இது நீங்கள் மற்ற வர்த்தக தளத்தில் வாங்கியோ அல்லது ஏற்கனவே வாங்கி வைத்ததையோ coinex தளத்திற்கு அனுப்புவதன் மூலம் கிடைக்கும் .


நிகழ்வு 2: வர்த்தகம் செய்வோருக்கு 8000 ERG 


காலம் : 9:00 July 28 – 16:00 July 31, 2020 (UTC)


இந்த நிகழ்வில் பங்கு பெறுவோர் நீங்கள் வாங்கி விற்கும் erg காயின் [buy -sell ] 500 காயின்களுக்கு மேல் இருக்க வேண்டும் . நீங்கள் செய்யும் வர்த்தகத்தை பொறுத்து உங்களுக்கான தரவரிசை தருவார்கள் . அதனை பொறுத்து 8000 ERG காயின் பகிர்ந்து அளிக்க படும் ..


No.1: 1,500 ERG [ முதலிடம் ]

No.2: 1,300 ERG [இரண்டாம் இடம் ]

No.3: 1,000 ERG [ மூன்றாம் இடம் ]

No.4 – No.10:  2,400 ERG சமமாக பகிர்ந்தளிக்க படும் 

No.11 – No.20: 1,800 ERGசமமாக பகிர்ந்தளிக்க படும்.


ஆக மொத்தம் 20 நபர்கள் வரை இதன் மூலம் பயன்பெறுவார்கள் .

4 முதல் 10 ஆம் இடம் வருபவர்களுக்கு தலா 342 erg காயின் பகிர்ந்து அளிக்க படும் . 11 முதல் 20 ஆம் இடம் வருபவர்களுக்கு தலா 180 erg காயின் பகிர்ந்து அளிக்க படும் . உங்களுக்கான தர வரிசை அந்த காயினுக்கு மேல் போட்டி குறியீடு மூலம் தெரிவிப்பார்கள் . அதனை பொறுத்து உங்கள் தரவரிசையை கணக்கிட்டு நீங்கள் வர்த்தகம் செய்து கொள்ளலாம் . உங்கள் தர வரிசை குறையும் போது நீங்கள் அதிக காயின் வாங்கி உங்கள் தரவரிசையை உயர்த்தி கொள்ளலாம் . நமது நேரப்படி இது ஜூலை 31 இரவு 9.30 மணிக்கு முடிவு பெரும் .


குறிப்பு :


1. Net Deposit= Deposit – Withdrawal; Net Buying= Buying – Selling – Withdrawal

2. இந்த நிகழ்வில் ஏதேனும் ஏமாற்று வேலைகள் செய்தால் உடனடியாக போட்டியில் இருந்து நீக்க படுவீர்கள் .

2. ஏதேனும் நிறுவனங்கள் அல்லது சந்தை தயாரிப்பாளர்கள் கலந்து கொள்ள கூடாது .

3.  உங்களுக்குள்ளையே பரிமாற்றம் செய்ய அனுமதி இல்லை ,

4. இந்த நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் போது உங்கள் காயினை வெளியே எடுக்க அனுமதி இல்லை .

5. உங்களுக்கான பரிசு காயின் இந்த நிகழ்வு முடிந்து இரண்டு வாரத்தில் அளிக்க படும் . 

6 இந்த நிகழ்வுகளின் இறுதி விளக்கத்தின் உரிமையை CoinEx கொண்டுள்ளது.

இதே போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வதன் மூலம் சில காயின்கள் இலவசமாக சம்பாதிக்க முடியும் . மற்றும் வர்த்தகத்தில் நல்ல ஒரு அனுபவத்தை கொடுக்கும் . பெரும்பாலும் பெரிய பெரிய வர்த்தகர்கள் இதே போல நிகழ்வில் முதலாக கலந்து கொண்டு பரிசு காயிங்களை வெல்லுவார்கள் . அந்த காயினை பற்றி நன்றாக ஆராய்ந்து தான் கலந்து கொள்ள வேண்டும் . காரணம் சில நேரம் இழப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு . நாம் வாங்கி வைத்த காயின் திடீரெனெ மார்க்கெட் சரிவு ஏற்பட்டு கீழே இறங்கினாலும் அதனை சரியாக பயன்படுத்தி வெளியே வர வேண்டும் . 

இதே போல மேலும் தகவலுக்கு நமது தளத்தை தொடந்து பார்வையிடவும் . புதிதாக வர்த்தகம் செய்ய விரும்போவோர் கீழ் உள்ள லிங்க் மூலம் கணக்கு தொடங்கி கொள்ளவும் . நன்றி . COINEX கணக்கு தொடங்க  CLICK HERE


இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களோடு பகிருங்கள் .. இதே போல தகவலுக்கு நமது தளத்தை புக் மார்க் செய்யவும் . Thank you for visiting.

, , , , ,

188 thoughts on “ERG COIN LISTING AND EVENT UPDATE IN TAMIL

  1. Howdy! This post could not be written any better! Reading through this post reminds me of my previous room mate! He always kept talking about this. I will forward this article to him. Fairly certain he will have a good read. Thanks for sharing!

  2. This is really interesting, You’re an excessively professional blogger. I have joined your rss feed and stay up for searching for extra of your great post. Also, I have shared your website in my social networks!

  3. I think this is among the most significant information for me. And i’m glad reading your article. But should remark on some general things, The web site style is wonderful, the articles is really great : D. Good job, cheers

  4. I want to get across my love for your kindness for those individuals that absolutely need assistance with this niche. Your special commitment to passing the solution around has been especially interesting and have frequently made guys and women just like me to get to their endeavors. Your own important information denotes so much a person like me and a whole lot more to my office workers. Regards; from everyone of us.

  5. I do not know whether it’s just me or if perhaps everybody else encountering issues with your website.
    It appears as if some of the text in your posts are running off the screen. Can someone else
    please provide feedback and let me know if this is happening to them as well?

    This might be a issue with my browser because I’ve
    had this happen before. Thank you

  6. Pingback: priligy vs viagra
  7. Принимать по 1 орешку За 30 минут до еды 3 раза в день Разжевывая и запивая водой Наслаждайтесь Заполните форму для консультации и заказа Алитабс средство для повышения потенции. Оператор уточнит у вас все детали и мы отправим ваш заказ. Через 1-10 дней вы получите посылку и оплатите её при получении For ex – уникальный растительный капсулы для стимуляции потенции. Он естественным образом повышает выработку тестостерона и способствует нормализации потенции. Всего 1 прием For ex усиливает сексуальное желание, укрепляет эрекцию и продлевает половой акт, усиливает оргазм. https://www.lzsv.sk/community/profile/gisellebarraclo/ Иммунологи всего мира солидарны в том, что на сегодняшний день у Трансфер Фактора нет конкурентов. Ни один препарат в мире для иммунитета не обладает такой эффективностью. Принцип работы молекул Трансфер Фактор заключается в трех действиях: При заказе от 9 000 руб. доставка курьером по Москве БЕСПЛАТНО! В частности общепризнанными последствиями менопаузы являются сердечно-сосудистые заболевания (ССЗ), а именно артериальная гипертензия . Подписка на журнал Тадалафил же отличается длительностью действия, нужный эффект достигается благодаря способности вещества расслаблять мышцы и усиливать кровоток в репродуктивных органах в течение почти 36 часов. По этой причине препарат получил широкое распространение среди мужского населения разных стран, в том числе и России. Сегодня таблетки свободно продаются почти во всех аптеках страны.

  8. Pingback: ventolin hfa 100g
  9. Hi, i think that i saw you visited my website thus i came to “return the favor”.I’m
    attempting to find things to enhance my website!I suppose its
    ok to use some of your ideas!!

  10. Kohtuullisen hyvaa blackjackia pystyy pelaamaan muutamaa helppoa muistisaantoa noudattamalla. Alla kuvattu blackjack strategia antaa pelaajalle noin puoli prosenttiyksikkoa teoreettista enimmaispalautusprosenttia matalamman palautusprosentin, mutta sen seuraaminen on todella helppoa, etka tarvitse pelaamiseen apuna blackjack taulukoita tai muita vippaskonsteja. Nettikasinoilla blackjackista nautiskeleminen on helppoa ja vaivatonta. Yksi erinomainen esimerkki tasta on NetEnt-pelivalmistajan Perfect Blackjack. Pelin nerokkuus piilee siina, etta kone tekee paatokset pelaajan puolesta optimaalisen strategian perusteella. Nain ollen paataan ei tarvitse vaivata muuta kuin seuraamalla, miten peli etenee todennakoisyyksiin perustuen. Tama peli, jos mika, on erinomainen keino tutustua nettikasinoilla blackjackin kuumottavaan maailmaan. https://dpk93.de/community/profile/reynaldopalma93/ 100-prosenttisesti turvallinen online-kasino on suunniteltu nautittavaksi, etka muuksi, koska palvelemme sinua parhaimmillaan ja olemme ainoa prioriteettimme. Jos olet puhumassa, ota rohkeasti yhteytta live-chatin, sisaisen postitusjarjestelman tai sahkopostin valityksella, ja autamme mielellamme kaikissa kysymyksissa tai huolenaiheissa, joita sinulla voi olla. Slototop ei ole sidoksissa mihinkaan sen verkkosivustoilla nakyviin urheilutiimeihin, tapahtumien jarjestajiin tai pelaajiin. Slototop ei ole sidoksissa mihinkaan elokuvaan, televisioon tai mobiilimerkkiin.

  11. This is the best blog for anybody who wants to seek out out about this topic. You realize a lot its nearly laborious to argue with you (not that I actually would need…HaHa). You definitely put a brand new spin on a topic thats been written about for years. Great stuff, simply nice!

  12. A lot of thanks for your entire hard work on this web page. My niece really likes managing research and it’s obvious why. Most people know all of the powerful way you present sensible suggestions via this website and inspire participation from people on the area of interest and my daughter is actually understanding a whole lot. Take pleasure in the rest of the new year. You are always carrying out a first class job.

  13. I was wondering if you ever considered changing the
    structure of your blog? Its very well written; I love what youve got to say.

    But maybe you could a little more in the way of content so people could connect with it better.
    Youve got an awful lot of text for only having one or two pictures.
    Maybe you could space it out better?

  14. Playable for free on Android and Apple devices, Trivia Royale pits you against 1,000 online opponents in a contest to quickly tap the correct multiple-choice answer to questions covering a wide range of topics such as animals, history and world flags. As the pandemic rolls on and millions around the world face months of social isolation, gaming continues to be a surprising lifeline. Those new players may keep on gaming even after they’re allowed to socialise in person, too. A Google survey showed that 40% of new gamers say they’re likely to continue playing video games after the pandemic. http://americawithlove.com/community/profile/burtonmcdowell5/ I hope you enjoyed this guide, please rate and share. If you face any problems running Solitaire – Harvest Day on your PC or any other issues, leave a comment below. Download (Solitaire – Harvest Day.MOD) Solitaire: Forest … 2021-01-07????: Solitaire – Harvest Day apk bug fixes and app improvements. New download for??: 3 stars: Last week I would have given this game a 5 star, but not since the

  15. Very good blog! Do you have any recommendations
    for aspiring writers? I’m hoping to start my own blog soon but I’m a little lost on everything.
    Would you suggest starting with a free platform like WordPress or go
    for a paid option? There are so many choices out there that I’m completely confused
    .. Any suggestions? Cheers!

  16. Thanks for the marvelous posting! I truly enjoyed reading it, you
    may be a great author. I will be sure to bookmark your blog and may come back sometime soon. I
    want to encourage you to continue your great work,
    have a nice weekend!

  17. Please let me know if you’re looking for a article writer for
    your site. You have some really great posts and I
    believe I would be a good asset. If you ever want to take
    some of the load off, I’d really like to write some articles
    for your blog in exchange for a link back to mine.
    Please shoot me an email if interested. Many thanks!

  18. Probably the most astounding organizations on the move these days is the little go-get-a URBT. It is basically a stock to keep an eye on I think that you must check it out. Their ticker symbol is OTCMKTS: URBT Urban TV Network Corp is OTC:URBT can make a headway into the digital currency industries. The world wakened to the headline that the enormous URBT now eyes establishing its cryptocurrency mining company. The company commemorates as it has mined its initial dollars. I believe we have to switch our thinking away from rapid-term gain toward long-term investment and durability, and have the next generations at heart with every assessment we make.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *