CoinEx Will Hold “Buy AYA to Share 5,000 USDT” Event | TAMIL EXPLANATION

 COINEX வர்த்தக தளத்தில் சிறிது நாட்களுக்கு முன்பு அறிமுக செய்ய பட்ட aya காயினில் புதிய நிகழ்வு அறிமுகம் செய்ய பட்டுள்ளது .50000 usdt வரை பரிசு வழங்க பட உள்ளது . 

ஆர்யா காயின் :

ஆர்யாகோயின் (AYA) என்பது ஒரு சாத்தியமான, சமூகத்தால் இயக்கப்படும் கிரிப்டோகரன்ஸியாகும், இது பாதுகாப்புக்காக dPow ஐப் பயன்படுத்துகிறது, இது டிஜிட்டல் சொத்தின் அசல் யோசனையை வலியுறுத்துகிறது. இது பயன்படுத்த எளிதானது மற்றும் பயனர்களின் தனியுரிமைக்கு உத்தரவாதம். அதன் PoW மற்றும் கிரிப்டோகிராஃபிக் ஹாஷ் பரிவர்த்தனை சரிபார்ப்பைக் கிடைக்கச் செய்கிறது. கம்ப்யூட்டிங் சக்தியுடன் தங்கள் பரிவர்த்தனைகளை சரிபார்க்கும் பயனர்கள் வெகுமதிகளைப் பெறலாம். ஆன்லைன் பரிமாற்றங்கள் மற்றும் ஆஃப்லைன் விற்பனையாளர்கள் ஆகிய இருவருக்கும் தடைகள் இல்லாமல் AYA ஐப் பயன்படுத்தலாம். கிரிப்டோகிராஃபிக் கையொப்ப ஆதரவுடன், பயனர்கள் நேரடியாக முனைகளுக்கு பரிவர்த்தனைகளை அனுப்ப முடியும், இதன் மூலம் அவர்களின் தனியுரிமையை உறுதிசெய்து பரிவர்த்தனைகளின் போது அனுப்பப்பட்ட தரவின் ஒருமைப்பாட்டை பராமரிக்க முடியும்.

கலந்து கொள்ள தகுதியானவர்கள் :

இந்த போட்டியில் கலந்து கொள்ள சில தகுதிகள் தேவை . நீங்கள் vip ஓன்று அல்லது அதற்க்கு மேல் இருக்க வேண்டும் அல்லது கடந்த மூன்று மாதங்களில் கணக்கு தொடங்கி இருக்க வேண்டும் .அவர்கள் மட்டுமே இந்த போட்டியில் கலந்து கொண்டு பரிசு வெல்ல முடியும் .

விதிமுறைகள் :

குறைந்தது 100 ஆர்யா காயினாவது வாங்கி இருக்க வேண்டும் .

நாள் அக்டோபர் 27 கடைசி நாள் . வர்த்தகத்தின் அளவை பொருத்து ரேங்க் வழங்க படும் .

No.Reward per user (USDT)Total rewards (USDT)
1250250
2150150
3~5100300
6-1060300
11-2040400
21-100201600
101-300102000

இதே போல் நிகழ்வுகள் coinex வர்த்தக தளத்தில் அடிக்கடி நடக்கும் , இதன் மூலம் நாம் இலவசமாக சில காயின்கள் பெற முடியும் . சிறு சேமிப்பு பெரும் தொகைக்கு வழிவகுக்கலாம் எனவே இதே போல நம்பிக்கையான  நிகழ்வுகளில் கலந்து கொள்ள தவறாதீர்கள் . உங்களுக்கான பங்கு இந்த நிகழ்வு முடிந்து இரண்டு வாரத்திற்குள் உங்களுக்கு coinex கணக்கிற்கு  அனுப்பி வைக்க படும் . 


இதே போல மேலும் தகவலுக்கு நமது தளத்தை தொடந்து பார்வையிடவும் . புதிதாக வர்த்தகம் செய்ய விரும்போவோர் கீழ் உள்ள லிங்க் மூலம் கணக்கு தொடங்கி கொள்ளவும் . நன்றி . coinex கணக்கு தொடங்க  CLICK HERE>>

,

16 thoughts on “CoinEx Will Hold “Buy AYA to Share 5,000 USDT” Event | TAMIL EXPLANATION

  1. I’m extremely pleased to find this great site. I need to to thank you for your time for this particularly fantastic read!!
    I definitely appreciated every little bit of it and I have
    you book-marked to see new information on your website.

  2. Thank you for some other informative website. The place else may
    I get that type of information written in such a perfect approach?
    I’ve a project that I’m simply now operating on, and I’ve been on the look out for such information.

    My page; Remove Frame

  3. I’m not sure exactly why but this website is loading
    incredibly slow for me. Is anyone else having this issue or is it a problem on my end?

    I’ll check back later on and see if the problem still exists.

    Here is my webpage :: Keto Rx

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *