COINEX-ல் அறிமுகம் செய்ய பட்ட புதிய காயின்கள்

COINEX-ல் அறிமுகம் செய்ய பட்ட புதிய காயின்கள்

போன பதிவில் coinex இணையதளம் பற்றி தெளிவாக பார்த்தோம் . இந்த பதிவில் அதில் புதிதாக அறிமுகம் செய்ய பட்ட பிளாக் செயின் காயின்கள் பற்றி பார்போம். நாளுக்கு நாள் ஒவ்வொரு நிறுவனமும் அவங்களுக்கு என தனி பிளாக் செயின் நாணயங்களை வெளியிட்டு கொண்டு இருகிறார்கள் . அதில் coinex வர்த்தக தளத்தில்வெளியிட பட்ட பிளாக் செயின்நாணயங்கள் பற்றி பார்போம்.

ENGIMA நிறுவனமானது தனியுரிமை கணினி தளமாகும் .இது அனைவரையும் கணக்கீடு செய்ய அனுமதிக்கிறது . இது ஸ்மார்ட் ஒப்பந்தம் மற்றும் பிளாக் செயின் அடிப்படையில் இயங்குகிறது . இது 2015 ஆண்டு வெற்றிகரமாக தனிதன்மையாக்க பட்ட நிறுவினார்கள் . இந்த காயின் இப்பொது அறிமுகம் செய்துள்ளார்கள் .

மார்ச் 24 coinex ல் அறிமுகம் செய்ய பட்டு மார்ச் 25 முதல் வர்த்தகம் செய்ய பட்டு வருகிறது .

இது ஒரு நினையான காயின் இதன் மதிப்பு அமெரிக்க நாணயத்தின் மதிப்பிற்கு சமம் . இதனை இணையதளத்தில் பண பரிமாற்றம் செய்ய பயன்படுத்தலாம் . இதன் மூலம் மற்ற காயினும் வாங்கலாம் .

இந்த காயின் மார்ச் 17 அறிமுகம் செய்ய பட்டு மார்ச் 18 முதல் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது .

NRG டோக்கன் பிளாக் செயின் துறையில் புதிதாக அறிமுகம் செய்ய பட்டதாகும். இவர்களின் நோக்கம் பாதுகாப்பான நம்பகத்தன்மையுள்ள டோக்கனை உருவாக்குவது . இந்த காயின் வேறு சில வர்த்தக தளத்திலும் வர்க்கம் நடைபெற்று வருகிறது . அங்கு வாங்கி இங்கு அனுப்பியவர்களுக்கு இலவசமாக coinex தளத்தின் CETகாயின் வழங்கப்பட்டது .

இது மார்ச் 19 அறிமுகம் செய்யப்பட்டு மார்ச் 25 வர்த்தகம் தொடங்கியுள்ளது .

இதே போல பல வர்த்தக நாணயங்கள் ஆன்லைன்வழியாக வர்த்தகம் செய்ய படுகிறது . அதில் coinex தளம் நூற்றுக்கு மேற்பட்ட காயின்களை வர்த்தகம் செய்ய அனுமதித்து உள்ளது . இதில் யார் வேண்டுமானாலும் எந்த காயின் வேண்டுமானாலும் வாங்கி வைத்து கொள்ளலாம் . வருங்காலங்களில் கிர்ய்ப்டோ பங்குச்சந்தை உலக மக்களிடம் பிரபலமடையும் .

இன்றே coinex தளத்தில் இணையவும்., கிளிக் செய்யவும் >>>

-நன்றி .

, , ,

32 thoughts on “COINEX-ல் அறிமுகம் செய்ய பட்ட புதிய காயின்கள்

 1. Heya i am for the primary time here. I found this board and I to find It really useful
  & it helped me out a lot. I’m hoping to give one thing back and help others like you aided me.

 2. What i don’t realize is actually how you are no longer actually much more well-appreciated than you might be now.
  You’re very intelligent. You realize thus considerably in terms of
  this topic, made me individually imagine it from numerous various angles.
  Its like women and men aren’t fascinated except it’s something to do
  with Lady gaga! Your personal stuffs nice. All the time handle it up!

 3. I like the valuable information you provide in your articles.
  I will bookmark your blog and check again here frequently.

  I am quite sure I will learn many new stuff right here!
  Best of luck for the next!

 4. Howdy just wanted to give you a quick heads up. The text in your article seem to be running off the screen in Safari.
  I’m not sure if this is a format issue or something to do with
  web browser compatibility but I figured I’d post to let you know.
  The design look great though! Hope you get the problem fixed soon. Many thanks

 5. Greetings I am so grateful I found your website, I really found you by error,
  while I was looking on Askjeeve for something else, Regardless I am
  here now and would just like to say thanks for a fantastic
  post and a all round thrilling blog (I also love the theme/design),
  I don’t have time to look over it all at the minute but I have bookmarked it and also added in your
  RSS feeds, so when I have time I will be back to read a great deal more, Please do keep up the awesome
  work.

  Also visit my homepage ayamonline.org

 6. I’m impressed, I must say. Rarely do I come across a blog that’s both equally
  educative and amusing, and without a doubt, you’ve hit the nail on the head.
  The issue is an issue that not enough people are speaking intelligently about.
  I’m very happy I found this in my hunt for something concerning this.

  my blog post – slot pulsa online

 7. I used to be suggested this blog by my cousin. I am not
  certain whether or not this put up is written by him as no one else understand such particular about my difficulty.
  You’re amazing! Thanks!

  Also visit my web site; سئو ارزان (Georgetta)

 8. Hi there, You have done an incredible job. I will definitely digg it and personally suggest to
  my friends. I am confident they will be benefited from this
  website.

  Have a look at my site; سئو چیست; Demetrius,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *