COINEX-இல் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட காயின் LC -LICHANG

COINEX-இல் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட காயின் LC -LICHANG, coinex வர்த்தக தளத்தில் புதிதாக காயின்கள் அறிமுகம் செய்து வருகிறார்கள் , விரைவில் க்ரிப்டோ வர்த்தகத்தை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கத்தோடும் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் அந்த வகையில் கடந்த வாரம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட காயின்கள் தொகுப்பு பற்றி கடந்த வாரம் பார்த்தோம். அதனை படிக்க >> ENG, DAI, NRG LISTING UPDATE TAMIL

கடந்த வருடம் பப்ளிக் செயின் மூலம் உருவாக்க பட்ட டோக்கன் LC தற்போது coinex-இல் பட்டியலிடபட்டுள்ளது. இதன் வர்த்தகம் ஏப்ரல் 16 முதல் தொடங்க உள்ளது . உங்களிடம் ஏற்கனவே இந்த டோக்கன் இருந்தால் நீங்கள் இங்கு அனுபலாம். அதற்கு COINEXதரப்பில் இருந்து சில பரிசு அறிவித்துள்ளார்கள் . அதனை பற்றி பார்போம் .

Event 1: Deposit to share 14,500,000 LC  

உங்களிடம் உள்ள LC டோக்கனை ஏப்ரல் 13[3.00 UTC] முதல் ஏப்ரல் 16 [16.00 UTC] வரை இங்கு அனுப்பினால் அதிக அளவு அனுப்பும் முதல் 400 நபர்களுக்கு தலா LC டோகேன் 25,000 வீதம் அன்பளிப்பாக தருவார்கள் . அதிலும் முதலில் உள்ள இருபது நபர்களுக்கு கீழ்க்கண்ட அளவு ரோகன் பரிசு கிடைக்கும் .

No.1: 1,200,000 LC
No.2: 1,000,000 LC
No.3: 700,000 LC
No.4 – No.10: Equally share 800,000 LC
No.11 – No.20: Equally share 800,000 LC

Event 2: Trade to share 8,000,000 LC

lc coin online, lichang listing on coinex,

இரண்டாவது அறிவிப்பு என்னவென்றால் அதிக அளவு ஏப்ரல் 16 [3.00 UTC] முதல் ஏப்ரல் 19 [16.00 UTC] வரை வர்த்தகம் செய்வோருக்கு பரிசு வழங்கப்படும் . 500,000 LC மேல் வர்த்தகம் செய்யும் நபர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம் .முதலில் வரும் ஐம்பது நபர்களுக்கு 8,000,000 LC டோக்கன் பகிர்ந்து அளிக்க படுகிறது .

No.1: 2,000,000 LC
No.2: 1,500,000 LC
No.3: 1,000,000 LC
No.4 – No.10: Equally share 1,000,000 LC
No.11 – No.30: Equally share 1,500,000 LC
No.31 – No.50: Equally share 1,000,000 LC

Event 3: Share the poster to divide 3,500,000 LC

மூன்றாவது அறிவிப்பு என்னவெனில் APRIL 16 [3.00 UTC] முதல் APRIL 19 [16.00 UTC] 2020 வரை கீழ்க்கண்ட புகைப்படத்தை முகனுலிலோ, ட்விட்டர்பக்கதிலையோ பகிர்ந்து அதனை புகைப்படம் எடுத்து அனுப்பினால் 3,500,000 LC டோக்கன் பகிர்ந்து அளிப்பார்கள் .

நீங்கள் பகிர்ந்த புகைப்படத்தை அனுப்பவேண்டிய முகவரி மேற்கண்ட புகைபடத்தில் ஓரத்தில் உள்ள QR கோடை நகல் எடுத்தால் கிடைக்கும் .அல்லது இதனை சொடுக்கி அனுப்பவும் >>

விதிமுறைகள் :

இந்த போட்டி மற்றும் பரிசு அறிவிப்பில் எமாற்றுவேலையில் ஈடுபட்டால் அவர்களுக்கான மொத்த பரிசு தொகையும் முடக்கப்படும் . ஒரு நபர் ஒரு கணக்கை மட்டுமே பயன்படுத்தலாம் .

இந்த காயினை அவர்கள் சொன்ன குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மட்டுமே எடுக்க முடியும் , பரிசு டோக்கன் போட்டி முடிந்து இரண்டு வாரத்திற்குள் நமது வர்த்தக கணக்கில் சேர்க்கப்படும் .

-நன்றி

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *