COINEX FEATURES | BUY CRYPTO, LENDING, VIP AND SECURITY TUTORIALS IN TAMIL
COINEX வர்த்தக தளத்தில் உள்ள சிறப்பம்சங்கள் பற்றி இந்த பதிவில் பாப்போம், முதலில் கிரிப்டோ கரன்சி வாங்குவது பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம் . இந்த பதிவில் நேரிடையாக வாங்குவது பற்றியும் பார்ப்போம் , buy கிரிப்டோ option மூலம் வாங்க கார்டை வைத்து 3.5% கட்டணம் அதிகம் குடுத்து வாங்க வேண்டும் .சில நிமிடங்களில் நமது கணக்கில் வந்து விடும் , பெரும்பாலும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் இதன் மூலம் வாங்கலாம்.

நீங்கள் உங்கள் நண்பர்களை அறிமுகம் செய்வதன் மூலம் அவர்கள் செலுத்தும் வர்த்தக கட்டணத்தில் சிறுதொகை உங்களுக்கு கிடைக்கும் , அதனை CET டோக்கனாக தருவார்கள் .

மேலே குறிப்பிட்டது போல cet ஆன் செய்து வைத்து கொள்ளுங்கள் . உங்கள் கட்டணத்தில் 40% தள்ளுபடி கிடைக்கும் .

நமது கணக்கை பாதுகாப்பாக வைத்திருக்க மேலே குறிப்பிட்டுள்ள 2FA கூகிள் ON செய்து வைத்து கொள்ளுங்கள் இது மிகவும் முக்கியம் .உங்கள் கணக்கை பாதுகாக்க இது உதவும் .மேலும் இதனை பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள வீடியோ இணைப்பை பார்க்கவும்

நீங்கள் அவர்களது சொந்த டோக்கனை வைத்திருப்பதன் மூலம் உங்களுக்கு வர்த்தக கட்டணத்தில் சிறிது தள்ளுபடி கிடைக்கும் . எனவே 10,000 CET மேல் வைத்திருப்பது நல்லது . usdt நீங்கள் வைத்திருந்தாலும் உங்களுக்கு உங்களுக்கு வருடத்திற்கு குறிப்பிட்ட அளவு வட்டி கிடைக்கும் . இதே போல இன்னும் பல சிறப்பம்சங்கள் கொண்டது தான் coinex வர்த்தக தளமாகும் . இதனை பற்றி மேலும் தெரிய கீழ் உள்ள வீடியோ இணைப்பை பார்க்கவும்.
Nice
Nice
Nice
Gd
Hi coinex