CoinEx Exchange Trading Competition Details in Tamil

ஜூன் மாத கொண்டாட்டம் , coinex வர்த்தக தளத்தில் குறிப்பிட்ட நாளில் வர்த்தகம் செய்வதன் மூலம் CET காயின் பரிசினை வெல்லலாம் .. அதற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார்கள் .

spot trading competition

Learn More About spot Trading: VISIT HERE>>>

நிகழ்வு 1:

நாள் ஜூன் 1 முதல் ஜூன் 5

ஸ்பாட் வர்த்தகம் போட்டிகள் :

குறிப்பிட்ட 5 நாளில் 10000 usd க்கு மேல் வர்த்தகம் செய்யும் முதல் பத்து நபர்களுக்கு cet காயின் பகிர்ந்து அளிக்க படும் . நீங்கள் எந்த காயினில் வேண்டுமானாலும் வர்த்தகம் செய்யலாம் ,நீங்கள் வாங்கும் விற்கும் தொகையை பொறுத்து கணக்கு செய்யப்படும் .

முதல் நபருக்கு பரிசு : 20,000 CET

இரண்டாம் நபருக்கு பரிசு : 10,000 CET

மூன்றாம் நபருக்கு பரிசு : 5000 CET

நான்காம் முதல் பத்து நபருக்கு பரிசு : தலா 2000 CET

10000 usd க்கு கீழ் வர்த்தகம் செய்யும் அனைவருக்கும் 250000 cet பகிர்ந்து அளிக்க படும் . இது நீங்கள் வர்த்தகம் செய்யும் அளவை பொருத்தும் , இந்த போட்டியில் பங்கேற்கும் நண்பர்களின் எண்ணிகையை பொருத்தும் முடிவு செய்யப்படும் .

நிகழ்வு 2:

நாள் ஜூன் 10 முதல் ஜூன் 15

coinex perpetual trading competition events

இந்த நிகழ்வில் முதல் முதலாக ஒப்பந்த வர்த்தகம் செய்யும் அனைவருக்கும் நீங்கள் முதலீடு செய்யும் பணத்தின் அடிப்படையில் cet காயின் பகிர்ந்து அளிக்க படும் .

1. 50 usd மேல் வர்த்தகம் செய்யும் நபர்களுக்கு 100000 cet காயின் பகிர்ந்து அளிக்க படும் .

2. 500 usd மேல் வர்த்தகம் செய்யும் நபர்களுக்கு 150000 cet காயின் பகிர்ந்து அளிக்க படும் .

3. 3000 usd மேல் வர்த்தகம் செய்யும் அனைவர்க்கும் 250000 cet காயின் பகிர்ந்து அளிக்க படும் . இது நீங்கள் வர்த்தகம் செய்யும் அளவை பொருத்தும் , இந்த போட்டியில் பங்கேற்கும் நண்பர்களின் எண்ணிகையை பொருத்தும் முடிவு செய்யப்படும் .

நிகழ்வு 3: ஒப்பந்த வர்த்தகம் செய்வோருக்கு vip 5 ஆபர் வழங்கப்படும் .

நாள் ஜூன் 15 முதல் ஜூன் 20

இந்த குறிப்பிட்ட நாளில் ஒப்பந்த வர்த்தகம் செய்யும் அனைவருக்கும் கட்டண சலுகை வழங்க படும் . Maker: 0.015%, Taker: 0.025%

இது புதிதாய் வர்த்தகம் செய்து பழகுபவர்களுக்கு உதவியாக இருக்கலாம் .


விதிமுறைகள் :

1. தனிநபர் வர்த்தகம் மட்டுமே அனுமதி , வர்த்தக சந்தையை உருவாக்குபவர்கள் அனுமதி இல்லை .

2. ஏதேனும் ஏமாற்று வேலை செய்தால் அவர்கள் போட்டியில் இருந்து நீக்க படுவார்கள் .

மேல் சொல்லப்பட்டுள்ள விதி முறைகளை சரியாக பின்பற்றி வர்த்தகம் செய்வோருக்கு பரிசு வழங்க படும். பரிசு தொகை உங்கள் coinex கனகிற்கே ஐந்து நாட்களில் அனுப்ப படும் .

FOR MORE COINEX UPDATES BOOKMARK OUR SITE. YOU WILL GET WEEKLY UPDATES IN TAMIL LANGUAGE. THANK YOU.

WATCH BELOW VIDEO FOR LIVE TRADING AND TUTORIALS: I

, , , ,

39 thoughts on “CoinEx Exchange Trading Competition Details in Tamil

  1. Hello, i think that i saw you visited my site so i came
    to “return the favor”.I am attempting to find things
    to enhance my website!I suppose its ok to use some
    of your ideas!!

  2. You really make it seem so easy with your presentation but I find
    this topic to be actually something which I think I would
    never understand. It seems too complex and very broad
    for me. I’m looking forward for your next post, I’ll try to get
    the hang of it!

  3. Hello There. I found your blog using msn. This is a very well written article.
    I’ll be sure to bookmark it and return to read more of your useful information.
    Thanks for the post. I’ll definitely return.

  4. Woah! I’m really enjoying the template/theme of
    this blog. It’s simple, yet effective. A lot of times it’s
    very hard to get that “perfect balance” between user friendliness and appearance.
    I must say that you’ve done a great job with this. Additionally, the blog loads super fast for me
    on Firefox. Superb Blog!

  5. Yоu аctually mɑke iit seem ssߋ easy with your pгesentatіon but I find
    tjis topic tо be really somethinhg ᴡhich I think I
    woulkd never understand. It seems too complex and vеry ƅroad for me.
    I’m ⅼooking forward for yоuг next post, I will try to get the hang of it!

    Feel free to surf to my web Ьlog – cheap north
    face (https://articlescad.com/the-chic-as-well-as-classy-moncler-jackets-707567.html)

  6. Helⅼo! I couⅼd һave sworn I’ve been too this web site before but aftr
    going through sone ⲟf the posts Ι realized it’s new to me.
    Ⲛonetheless, I’m defiitely delighted I stumbled upon it and
    I’ll be bookmarking it and checking Ьack frequently!

    Review my log post :: sabung ayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *