COINEX EXCHANGE REVIEW IN TAMIL | ARAVINTH TUTORIALS

COINEX EXCHANGE REVIEW IN TAMIL | ARAVINTH TUTORIALS

வணக்கம் நண்பர்களே , இந்த பதிவில் நாம் coinex வர்த்தக தளத்தை பற்றி தமிழில் தெரிந்து கொள்வோம் . இந்தியாவில் கிரிப்டோ கரன்சி போன மாதம்அனுமதித்தது அனைவரும் அறிந்ததே . எனவே தற்பொழுது கிரிப்டோ பங்குச்சந்தை பிரபலமடைந்து வருகிறது . விரைவில் இந்திய பங்குச்சந்தை போல் இதுவும் பிரபலமடையும் .

கிரிப்டோ வர்த்தகம் கற்று கொள்ள அனைத்துவீடியோக்களும் நமது யூடுப் சேனலில்பதிவு செய்துள்ளேன் . அதில் இன்று பார்க்க போகும் இணையதளம் கிரிப்டோ வர்த்தகம் செய்ய சிறந்த தளமாகும் .

COINEX EXCHANGE:

coinex exchange review in tamil

இந்த இணையதளம் டிசம்பர் 2017 ஆண்டு தொடங்கப்பட்டது , உலகம் முழுவதும் பயனர்கள் இதனை பயன்படுத்தி வருங்கின்றனர். இது நபகதன்மையுடன் நீண்ட நாள் செயல்பட்டு வருவதால் நாமும் பயன்படுத்தலாம் . அது மட்டும் இல்லாமல் இது பயன்படுத்த மிக அருமையாக எளிதாக இருக்கும் , இங்கு முதலீடு செய்யும் பணம் மிக பாதுகாப்பாக இருக்கும் . பல மொழிகளையும் அங்கீகரிகிரார்கள்.

இணையதள முகவரி : www.coinex.com

coinex echange coins list

இங்கு பலநூறு கரன்சி வர்த்தகம் நடைபெறுகிறது , நாம் எதில் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் . பொதுவாக பலர் பிட்காயின் வர்த்தகத்தையே விரும்புவார்கள் . இங்கு பிட்காயின் மூலம் பல காயினில் வர்த்தகம் செய்யலாம் . தற்பொழுது இவர்கள் இந்தியர்களுக்கென தனி குழுவும் தொடங்கியுள்ளனர் .

இங்கு தின வர்த்தகம் மற்றும் அனைத்து நேரமும் வர்த்தகம் செய்யலாம் . 24*7 நேரமும் டிரேட் செய்யலாம் .

COINEX TRADING TYPES AND USES:

SPOT TRADING, FUTURE TRADING, MARGIN TRADING, OPTION TRADING என அனைத்து விதமான வர்த்தகமும் இங்கு செய்யலாம் . ஸ்பாட்டிரேட் எப்பொழுதும் சிறந்தது. இந்திய பங்கு சந்தை போன்றது தான் . நீங்கள் வாங்கியதை உடனே விற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை . பல நாட்கள் அல்லது பல வருடம் கூட வைத்திருக்கலாம் .

இங்கு வர்த்தகம் செய்ய மிக குறைந்த கட்டணம் மட்டுமே வசூலிக்க படும் . சரியான நேரம் பார்த்து வர்த்தகம் செய்ய பழகி கொண்டால் அதிக அளவு பணம் சம்பாதிக்க முடியும் . இதற்கான முழு வீடியோ பயிற்சி நமது யூடுப் சேனலில் உள்ளது .

ABOUT CET AND COINEXCHAIN:

COINEX இணையதளத்தில் அவர்களுக்கென சொந்த காயின் அறிமுகம் செய்துளார்கள் . அதன் பெயர் தான் CET, இந்த காயினிலும் முதலீடு செய்து வைக்கலாம் . க்ரிப்டோவர்த்தகம் என்பது முழுமையாக தனிப்பட்ட வர்த்தகம் அகும். இங்கு யாரும் உங்களுக்கு கட்டளையிட முடியாது . பெரிய வர்த்தகர்கள் சிலநேரம் பணத்தை தானே வைத்து வர்த்தகம் செய்ய விரும்புவார்கள் அவருகளுகென உருவாக்க பட்டது தான் coinex chain இணையதளம் . இங்கு யார் உதவியும் இல்லாமல் வர்த்தகம் செய்யலாம் . எதிகாலத்தில் இதுவும் பிரபலம் அடையலாம் .

COINEX EXCHANGE TAMIL

COINEX வர்த்தகம் தொடங்க : இணைப்பு >> –

நன்றி !!

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *