COINEX அம்பாஸடர் பணி தேர்வு அறிவிப்பு

COINEX அம்பாஸடர் பணி தேர்வு அறிவிப்பு

CoinEx வர்த்தக தளத்தை பிரபல படுத்தும் நோக்கத்தோடு coinex நிறுவனம் coinex அம்பாஸடர் பணி வாய்ப்பை உருவாக்கியுள்ளார்கள் . அதன் மூலம் உலக நாடுகளில் உள்ள அனைத்து Coinex பயனர்களும் பயன்பெறும் நோக்கில் , ஒவ்வொரு நாட்டிலும் சிலரை coinex அம்பாஸடர் ஆகா தேர்வு செய்து உள்ளார்கள் . ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட வேலையும் மாத சம்பளமும் வழங்குகிறார்கள் . நான்கு விதமான அம்பாஸடர் இருக்கிறார்கள் .கடந்த மூன்று மாதமாக இது செயல் பட்டு வருகிறது . இந்த coinex அம்பாசிடர் பணி வாய்ப்பை பற்றி இன்னும் விரிவாக பார்ப்போம் .

coinex-ambassadar tamil

பணியின் பெயர்: Coinex அம்பாஸடர் 

தகுதி : 

1.  நீங்கள் உருவாக்கி நடத்தி கொண்டிருக்கும்  ப்ளாக்சைன் குழுவில் 

coinex ஐ விளம்பர படுத்த முடியுமானால் விண்ணப்பிக்கலாம் .

2. நீங்கள் தனியாக  சமூக வலைத்தளங்கள் பெரிய குழுக்களை நடத்தி கொண்டிருந்தால் விண்ணப்பிக்கலாம் .Facebook, Twitter, Reddit, Weibo, WeChat, Toutiao, Bihu and BitKan. போன்ற குழுக்களை நடத்தி கொண்டிருப்பவர்கள் .

3. குழும சந்திப்புகள் நடத்தி அனுபவம் பெற்றவர்களும் , குழுவை தலைமை ஏற்று நடத்துபவர்களும் , coinex ரசிக குழுக்களை நடத்துபவர்களும் விண்ணப்பிக்கலாம் .

4. ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் வர்த்தக தளங்களை விளம்பர படுத்தி அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம் .

5. கிரிப்டோ கரன்சி காயின்களை பற்றி ஆய்வு செய்து தகவலறிக்கை கொடுப்பவர்களும் விண்ணப்பிக்கலாம் .

6. ப்ளாக்சைன் தொடர்பான நிறுவனங்கள், குழுக்களை நடத்துபவர்கள், பெரிய telegram குரூப் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் .

பணி விபரம் :

1. Referral Ambassador

புதிதாக கிரிப்டோ வருபவர்களை coinex வர்த்தக தலத்தில் கணக்கு தொடங்க ஊக்குவித்து கணக்கு தொடங்க செய்ய வேண்டும். புதிதாக இணையும் நபர்கள் மற்றும் அவர்கள் செய்யும் வர்த்தகத்தை பொருத்து உங்கள் மதிப்பெண் உயரலாம் .

2. Marketing Ambassador

ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் coinex ஐ விளம்பர படுத்த வேண்டும் , குழுக்கள் உருவாக்கி coinex ஐ விளம்பரப்படுத்த வேண்டும் . ஆப்லைன் நிகழ்வுகள் உருவாக்கி தலைமை ஏற்று நடத்த வேண்டும் . அதற்கான செலவை முறையாக பதிவு செய்தால் coinex ஏற்கும் .

3. Operation Ambassador

காலின்ஸ் காக பதிவுகள், புகைப்படங்கள், வீடியோ தொகுப்புகள் உருவாக்க வேண்டும் . தரத்தையும் , எண்ணிக்கையும் பொறுத்து மதிப்பெண்கள் வழங்கப்படும் .

4. Business Ambassador

புதிதாக வரும் அல்லது ஏற்கனவே இருக்கும் கிரிப்டோ காயின்கள் பற்றி ஆராச்சி செய்து அறிக்கை அளிக்க வேண்டும் . மேலும் நிறுவனங்கள், கணக்குகள் , குழு தலைவர்கள் பற்றி ஆராச்சி செய்து coinex முன்னேற்ற பாதைக்கு வழிவகை செய்ய வேண்டும் .

coinex ambassdors types

சம்பளம் :

ஒவ்வொரு மாதமும் அவர்கள் செய்யும் பணிக்கு ஏற்ப புள்ளிகள் வழங்கி சம்பளம் வழங்க படும் . அதிக பணி செய்பவர்களுக்கு அதிக சம்பளம் வழங்க படும் . coinex நிர்வாகிகள் தீர்ப்பே இறுதியானது . கீழ்காணும் அட்டவணையில் இதனை பற்றி தெளிவாக உள்ளது .

coinex ambassador salary

விண்ணப்பிக்க :

மேற்கண்ட தகுதிகள் உங்களுக்கு இருந்தால், 

இந்த பணிக்கு விண்ணப்பிக்க லிங்கில்;செல்லவும். நன்றி .

, , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *