CET காயின் பயன்படுத்துவதின் பயன்கள் | COINEX EXCHANGE

CET காயின் பயன்படுத்துவதின் பயன்கள் பற்றி இந்த பதிவில் பாப்போம் , முதலில் CET காயின் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம் , coinex வர்த்தக தளத்தின் சொந்த படைப்பு தான் CET காயின் . இந்த காயின் முதலில் erc 20 etherium பிளாக் செயின் தொலைநுட்பத்தில் வேலை செய்தது தற்போது சொந்தமான பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் வேலை செய்கிறது . டோக்கெனில் இருந்து காயினாக மாற்ற பட்டது .

cet coin introduction

coinex வர்த்தக தளத்தில் இந்த CETவைத்திருப்பதன் மூலம் சில சிறப்பு சலுகைகள் கிடைக்கும் . உதாரணமாக நீங்கள் வர்த்தகம் செய்யும் போது செலுத்தும் கட்டணம் cet ஆகா செலுத்தினால் 40% சலுகை கிடைக்கும் ,

இதனால் நாம்  பெரிய அளவில் வர்த்தகம் செய்யும் போது சிறு தொகை சேமிக்கலாம் . கீழே உள்ள படத்தை பார்க்கவும் . அதில் உள்ளது போல on செய்து வைக்கவும் .

coinex exchange cet coin uses

நீங்கள் coinex இணையதளத்தில் cet காயின் 10000 முதல் 1000000 வரை சேமிப்பதன் மூலம் இன்னும் சில சிறப்பு கட்டணங்கள் சலுகை கிடைக்கும் . கீழே உள்ள படத்தில் நன் vip 2 இல் இருப்பதையும் அதற்கான கட்டண சலுகைகளையும் பார்க்கலாம் .

coinex exchange vip offer

மேலும் நீங்கள் நண்பர்களை உங்கள் லிங்க் மூலம் இணைய செய்வதால் அதில் அவர்கள் வர்த்தகம் செய்யும் போது கொடுக்கும் கட்டணத்தில் சிறு தொகை cet ஆக உங்களுக்கு கிடைக்கும் . நீங்கள் அதிகம் cet வைத்திருப்பதன் மூலம் 40% வரை cet பெறமுடியும் . கீழ் காணும் படத்தில் அதனை பற்றி விளக்கமாக கொடுத்துள்ளார்கள் அதனை படித்து தெரிந்து கொள்ளுங்கள் 

cet trading pairs
coinex exchange refferal commision

இதுவே cet பயன்படுத்துவதின் மிக முக்கிய பயன்கள் ஆகும் .தற்போது coinex வர்த்தக தளம் CET மதிப்பை உயர்த்தும் பொருட்டு அவர்களுக்கு கிடைக்கும் லாபத்தின் மூலம் அதன் எண்ணிக்கையை குறைத்து வருகிறார்கள் .இதனால் வருங்காலத்தில் அதன் மதிப்பு உயரலாம் .

coinex dex வர்த்தக தளத்திலும் cet முக்கிய பங்காற்றுகிறது . இது decentralized வர்த்தக தளமாகும் , இதன் மூலம் நீங்கள் யார் உதவியும் இன்றி வாங்கவோ விற்கவோ செய்ய முடியும் . VIA வால்லெட் பயன்படுத்தியோ அல்லது உங்களது சொந்த ஹார்ட் வார் இணைத்து இதனை பயன்படுத்த முடியும் .

coinex dex website explanation tamil

மேலும் வீடியோ வடிவில் தெளிவாக தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோ இணைப்பை பார்க்கவும் . நன்றி .

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *