BULL மார்க்கெட் மற்றும் BEAR மார்க்கெட் என்றால் என்ன? | How to find? | CoinEx Tutorials

BULL மார்க்கெட் மற்றும் BEAR மார்க்கெட் என்றால் என்ன? | How to find?

BULL மார்க்கெட் மற்றும் BEAR மார்க்கெட் என்றால் என்ன அதனை எப்படி கண்டுபிடிப்பது என்பது பற்றி பார்ப்போம் . பொதுவாக மார்க்கெட் தொடர்ந்து மேலே சென்று கொண்டிருப்பதை bull மார்க்கெட் என்றும் தொடர்ந்து கீழே சென்று கொண்டிருப்பதை bear மார்க்கெட் என்றும் சொல்லுவோம் .

coinex bull market definition tamil

அதே போல் தொடந்து மேலே சென்று கொண்டிருக்கும் மார்க்கெட் 20% மேல் சரிந்து கீழே வந்தால் bull மார்க்கெட் bear மார்கெட்டாக மாறி விட்டது என்றும் , தொடந்து கீழே சென்று கொண்டிருக்கும் மார்க்கெட் 20% மேல் உயர்ந்தால் bear மார்க்கெட் bull மார்கெட்டாக மாறி விட்டது என்றும் சொல்லுவோம் . bull bear என்பது மார்க்கெட்டின் தன்மையை குறிக்கும் குறியீடுகள் தான் .

bear market

சரி மார்க்கெட் மேலே தொடர்ந்து செல்லுமா இல்லை கீழே தொடந்து செல்லுமா என்பதை எப்படி தெரிந்து கொள்வது . வாருங்கள் அதனை எப்படி எளிதாக கண்டுபிடிப்பது என்பதை பற்றி பார்ப்போம்.

இதற்க்கு நாம் இரண்டு இண்டிகேட்டர் பயன்படுத்த போகிறோம். ஓன்று rsi மற்றொன்று ema . இந்த இரண்டும் உலக அளவில் அனைவராலும் பயன்படுத்த படுகின்ற இண்டிகேட்டர் ஆகும் .

EMA  20, 50, 100, 200 .இண்டிகேட்டர் கீழே உள்ள வீடியோவில் சொன்ன படி போட்டு கொள்ளுங்கள் . day chart எடுத்து கொள்ளுங்கள் , நல்ல volume உள்ள காயின் மற்றும் ஓரளவு மதிப்பு உள்ள காயின் மட்டுமே இந்த முறையில் பயன்படுத்த வேண்டும் . 200 நான் EMA  மேல் மற்ற ema இருக்க வேண்டும் அப்போது மார்க்கெட் தெளிவாக bull மார்க்கெட்டில் இருக்கலாம் . அப்போது நாம் buy பக்கம் மட்டும் வர்த்தகம் செய்வது நல்லது .அதே போல் 200 ema கீழ் மற்ற ema இருந்தால் மார்க்கெட் கீழ் நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று அர்த்தம் . அப்போது நாம் sell பக்கம் மட்டுமே வர்த்தகம் செய்வது நல்லது . இந்த முறையை பயன்படுத்தி தவறான வர்த்தகங்களை குறைக்கலாம் .

ema and rsi indicator in tamil

RSI இண்டிகேட்டர் வீடியோ இல் சொன்ன படி செட்டிங் அமைத்து கொள்ளுங்கள் . rsi 50 கு மேல் weekly timeframe இல் இருந்தால் மார்க்கெட் தெளிவாக மேல் நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று அர்த்தம் அந்த சமயம் நாம் buy மட்டும் வர்த்தகம் செய்வது நல்லது . 50 கீழ் இருந்தால் sell மட்டும் வர்த்தகம் செய்வது நல்லது. பொதுவாக ஓவர் bought லெவல் sell செய்வதற்கு பயன்படுத்துவார்கள் . ஆனால் நம் முறையில் 50 கீழ் இருந்தால் மட்டும் தான் sell பக்கம் வர்த்தகம் செய்ய வேண்டும் . இந்த முறையை weekly time வைத்து வர்த்தகம் செய்ய வேண்டும் .

இந்த இரண்டு முறையையும் சேர்த்து பயன்படுத்தும் போது நல்ல பயன் கிடைக்கும் , முதலில் RSI இண்டிகேட்டரை நன் கூறிய படி செட்டிங் 13 லெவெல்ஸ் 30, 50 என வைத்து கொள்ளுங்கள் . வீக்லி TIME வைத்து நீங்கள் தேர்வு செய்த காயினை RSI இணைத்து சோதிக்கவும் . அந்த காயின் RSI 50 கடக்கும் நிலையில் இருந்தாலும் , கடந்து மேலே இருந்தாலும் buy க்கான வாய்ப்பு இருக்கா என்று தேட வேண்டும் . அதற்க்கு முதலில் மார்க்கெட் ஏறு முகமாக உள்ளதா இல்லையா என்று பார்க்க வேண்டும் . அந்த இடத்தில volume உயர்ந்து உள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும் . கடைசியாக முடிந்த candle எந்த நிலையில் முடிந்துள்ளது என்று பார்க்க வேண்டும் , இது எல்லாம் buy பண்ண ஆதரவாக இருந்தால் . பை காண வாய்ப்பு குறைந்த நேர timeframe இல் கிடைக்கும் போது வர்த்தகம் செய்ய வேண்டும் .

JOIN COINEX NOW>>


அதே போல் அந்த காயின் RSI 50 கடக்கும் நிலையில் இருந்தாலும் , கடந்து கீழே  இருந்தாலும் sell  க்கான வாய்ப்பு இருக்கா என்று தேட வேண்டும் . அதற்க்கு முதலில் மார்க்கெட் இறங்கு  முகமாக உள்ளதா இல்லையா என்று பார்க்க வேண்டும் . அந்த இடத்தில volume  உயந்து உள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும் . கடைசியாக முடிந்த candle எந்த நிலையில் முடிந்துள்ளது என்று பார்க்க வேண்டும் , இது எல்லாம் sell  பண்ண ஆதரவாக இருந்தால் . sell  காண வாய்ப்பு குறைந்த நேர timeframe இல் கிடைக்கும் போது வர்த்தகம் செய்ய வேண்டும் .

அது எப்படி குறைந்த நேரத்தில் சோதனை செய்வது? அதற்க்கு தான் மேலே EMA வைத்து வர்த்தகம் செய்யும் முறையை கூறி உள்ளேன் . அந்த முறையை பயன்படுத்தி 4hr ஓர் 1day இல் வர்த்தகம் செய்யலாம் . இந்த இரண்டு முறையும் ஒரு சேர கிடைக்கும் போது சரியாக வர்த்தகம் செய்தால் . அதிக வெற்றி பெற வாய்ப்புண்டு . 
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும், அதில் ஏதேனும் சந்தேகம் கீழே உள்ள வீடியோ பார்க்கவும் .

இந்த முறை கிரிப்டோ கர்ரேன்சி வர்த்தக முறையில் பயன்படுத்தலாம் . இதே போல மேலும் தகவலுக்கு நமது தளத்தை தொடந்து பார்வையிடவும் . புதிதாக வர்த்தகம் செய்ய விரும்போவோர் கீழ் உள்ள லிங்க் மூலம் கணக்கு தொடங்கி கொள்ளவும் . நன்றி . COINEX கணக்கு தொடங்க  CLICK HERE

, , , ,

6 thoughts on “BULL மார்க்கெட் மற்றும் BEAR மார்க்கெட் என்றால் என்ன? | How to find? | CoinEx Tutorials

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *