BCH 3RD ANNIVERSARY EVENTS IN TAMIL


 COINEX வர்த்தக தளத்தில் பல வித நிகழ்வுகள் நடந்து வருகிறது நமது தளத்திலும் அதனை பற்றி பதிவிட்டு வருகிறோம் .அந்த வகையில் இந்த மாதம் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை பற்றி பார்ப்போம் . நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவினால் BCH மூன்றாம் வருட நிகழ்வினை நடத்துகிறோம் இதில் 20000USD மற்றும்  20 BCH பரிசினை அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கிறோம் . மூன்று விதமான நிகழ்வுகளும் நடக்கிறது . அதனை பற்றி தெளிவாக பார்ப்போம் .

COINEX EXCHANGE TRADING EVENTS,

நிகழ்வு 1: புதிய நபர்களை COINEX வர்த்தக தளத்திற்கு அழைப்பதன் மூலம் 10000USDT பகிர்ந்து அளிக்க படுகிறது 

நாள் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 10

இந்த நிகழ்வில் புதிதாக வருபவர்கள் மற்றும் 10 usdt கு மேல் வர்த்தகம் செய்பவர்கள் மட்டுமே தகுதியான நபர்களாக கருத படுவார்கள் .. அவர்களுக்கு மட்டுமே பரிசு தொகை பகிர்ந்து அளிக்க படும் .

1. தகுதியான பதிவு செய்ய பட்ட நபர்கள் 2000 கீழ் இருந்தால் அவர்களுக்கு 1000 usdt பகிர்ந்து அளிக்கப்படும் .

2. தகுதியான பதிவு செய்யப்பட்ட நபர்கள் 2000 மேலும் 4000 கீழும் இருந்தால் அவர்களுக்கு 3000usdt பகிர்ந்து அளிக்கப்படும் 

3. தகுதியான பதிவு செய்யப்பட்ட நபர்கள் 4000 மேல்  இருந்தால் அவர்களுக்கு 10000 usdt பகிர்ந்து அளிக்கப்படும்.

மொத்தமாக அழைக்க பட்ட நபர்களை பொறுத்து அவர்களுக்கு பரிசு அளிக்க படும் . அதன் விபரம் பின்வருமாறு :

No.1: 500 USDT
No.2: 300 USDT
No.3: 100 USDT
No.4-No.10: 50 USDT

குறிப்பு : 

1. இந்த நிகழ்வில் புதிதாக வரும் நபர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம் . மற்றும் யாரேனும் ஒருவர் லிங்க் மூலம் மட்டுமே பதிவு செய்திருக்க வேண்டும் .

2. இந்த நிகழ்வில் ஏதேனும் ஏமாற்று வேலைகள் செய்தால் அவர்கள் நிகழ்வில் இருந்து உடனடியாக நீக்க படுவார்கள் .

3. அறிமுகம் செய்யப்பட்ட நபர்கள் 1000 கீழ் இருந்தால் அவர்களுக்கு 200 CET காயின் வழங்க படும் .

4. பரிசு தொகை இரண்டு வாரங்களுக்கு முன் பகிர்ந்து அளிக்க படும் .

நிகழ்வு 2: வர்த்தகம் செய்வோருக்கு 20 BCH பகிர்ந்து அளிக்க படும் 

நாள் : ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 10 வரை 

இந்த நிகழ்வில் 10 usdt க்கு மேல் வர்த்தகம் செய்யும் நபர்கள் தகுதியான நபர்களாக கருத படுவார்கள் . தினமும் 2 நபர்கள் தேர்வு செய்ய பட்டு பரிசு வழங்க படும் . BCH 0.1 – 1 வரை தினமும் வழங்கப்படும் .  வர்த்தக தரவரிசை படி தேர்வு செய்ய படுவார்கள் எடுத்துக்காட்டாக : if the height of the first BCH block today is 641874, the users ranked 4th and 74th in trading volume will be selected for airdrop.

a. If 0 < summing result < 60, then airdrop 0.1 BCH
b. If 60 ≤ summing result < 85, then airdrop 0.5 BCH 
c. If summing result ≥ 85, then airdrop 1 BCH

மேலே குறிப்பிட்டது போல் கணக்கிட்டு படி தினமும் இரண்டு நபர்களுக்கு வழங்க படும் .  சந்தையை உருவாக்குபவர்கள் மற்றும் ஏமாற்று வேலை செய்பவர்களுக்கு அனுமதி இல்லை . வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு தொகை இரண்டு வாரத்திற்குள் அளிக்க படும் .

நிகழ்வு 3: ஒப்பந்த வர்த்தகம் செய்வோருக்கு 6000 USDT பகிர்ந்தளிக்க படுகிறது 

நாள் ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 25 வரை 

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட நபராக இருக்க வேண்டும் . ஒப்பந்த வர்த்தகம் 500 டாலர் க்கு மேல் செய்திருக்க வேண்டும் , டெபாசிட் தொகை 100 டாலர் க்கு மேல் இருக்க வேண்டும் . இந்த தகுதிகளை பூர்த்தி செய்வோர் இந்த நிகழ்வில் தகுதியானோர் ஆகா கருத படுவார்கள் . இதற்கான பரிசு தொகை 2000 டாலர் மற்றும் 3000 டாலர் ஆகும் . 

இதில் புதிதாய் கலந்து கொள்ளும் நபர்கள் இதற்க்கு முன்பான நிகழ்வுகளில் கலந்து கொள்ளாதவராக இருக்க வேண்டும் .

புதிதாக செய்யும் பணவர்தனை கணக்கிட படும் 

ஏமாற்று வேலை ஏதும் செய்ய முயற்சிப்பவர்கள் நீக்கப்படுவார்கள் 

இதற்கான பரிசுத்தொகை இரண்டு வாரங்களுக்குள் அனைவருக்கும் 

அனுப்பப்படும் .

இதே போல மேலும் தகவலுக்கு நமது தளத்தை தொடந்து பார்வையிடவும் . புதிதாக வர்த்தகம் செய்ய விரும்போவோர் கீழ் உள்ள லிங்க் மூலம் கணக்கு தொடங்கி கொள்ளவும் . நன்றி . COINEX கணக்கு தொடங்க  CLICK HERE


இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களோடு பகிருங்கள் .. இதே போல தகவலுக்கு நமது தளத்தை புக் மார்க் செய்யவும் . Thank you for visiting.

, , ,

58 thoughts on “BCH 3RD ANNIVERSARY EVENTS IN TAMIL

  1. Nice post. I was checking constantly this blog and I’m impressed!
    Extremely useful information specifically the last part 🙂
    I care for such info much. I was looking for this particular info for
    a long time. Thank you and good luck.

  2. Its like you read my mind! You seem to know so much
    about this, like you wrote the book in it or something.
    I think that you can do with some pics to drive the message home a little bit, but other than that, this
    is excellent blog. A fantastic read. I’ll certainly be back.

  3. Attractive section of content. I just stumbled upon your web site and in accession capital to assert that I acquire in fact enjoyed account your blog posts.
    Any way I’ll be subscribing to your feeds and
    even I achievement you access consistently rapidly.

  4. Ahaa, its nice dialogue on the topic of this piece of writing here at
    this weblog, I have read all that, so at this time me also commenting at this place.

  5. It’s a shame you don’t have a donate button! I’d certainly donate to
    this excellent blog! I suppose for now i’ll settle for bookmarking
    and adding your RSS feed to my Google account. I look forward
    to brand new updates and will talk about this blog with my Facebook group.

    Talk soon!

  6. We stumbled over here by a different web address and thought I should
    check things out. I like what I see so now i’m following you.

    Look forward to going over your web page again.

  7. Have you ever considered publishing an e-book or guest authoring on other websites?
    I have a blog centered on the same ideas you discuss and would love to have you share some stories/information. I
    know my visitors would appreciate your work. If you’re even remotely interested, feel free to send me an e mail.

    Look into my homepage – deposit slot via pulsa

  8. Hi, I think your site might be having browser compatibility issues.
    When I look at your blog site in Opera, it looks fine but when opening in Internet
    Explorer, it has some overlapping. I just wanted to give you a quick heads up!
    Other then that, superb blog!

  9. رزملودی یک سایت خوب برای دانلود انواع آهنگ های پر طرفدار
    و معروف است که به شما در پیدا کردن و دانلود آهنگ مورد علاقه
    یتان کمک می کند.

  10. Hello, I believe your web site could possibly be having web browser
    compatibility problems. When I take a look at your site in Safari, it looks fine but when opening in Internet Explorer, it’s got some
    overlapping issues. I simply wanted to provide you with a quick heads up!
    Aside from that, wonderful blog!

  11. I’m curious to find out what blog system you are working with?
    I’m having some small security issues with my latest blog and I would like to find something
    more safe. Do you have any suggestions?

    my homepage :: سئو سایت حرفه ای
    (Elwood)

  12. I have to show thanks to this writer just for bailing me out
    of this setting. As a result of surfing around through the search engines and obtaining
    ideas which were not pleasant, I figured my entire life
    was well over. Being alive devoid of the strategies to the issues you have
    fixed as a result of your main write-up is a crucial case,
    and those that could have badly damaged my entire career if I had not encountered the website.

    Your primary training and kindness in taking care of all areas was vital.
    I am not sure what I would’ve done if I had not
    encountered such a subject like this. I can at this point look
    forward to my future. Thanks a lot very much for your expert and sensible guide.
    I will not hesitate to refer your blog post to anyone
    who would need guidance on this issue.

    Have a look at my site … we buy junk cars

  13. We absolutely love your blog and find a lot of your post’s to be exactly I’m looking for.
    can you offer guest writers to write content to suit your needs?
    I wouldn’t mind composing a post or elaborating on a few of the subjects you write in relation to
    here. Again, awesome website!

    my blog; w88

  14. naturally like your web site however you have to take a look at the spelling on quite a few of your posts.
    Many of them are rife with spelling problems and I to
    find it very bothersome to inform the truth however I’ll definitely come again again.

    Here is my web page slot pulsa

  15. Oh my goodness! Impressive article dude! Thank you, However I am encountering difficulties with your RSS.
    I don’t know the reason why I can’t subscribe to it. Is there anybody getting
    similar RSS issues? Anyone who knows the solution will you
    kindly respond? Thanks!!

    my web-site: judi pakai pulsa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *