AYA COIN TRADING COMPETITION DETAILS IN TAMIL

COINEX வர்த்தக தளத்தில் சிறிது நாட்களுக்கு முன்பு அறிமுக செய்ய பட்ட aya காயினில் புதிய நிகழ்வு அறிமுகம் செய்ய பட்டுள்ளது .10000 usdt வரை பரிசு வழங்க பட உள்ளது . 

நிகழ்வு 1: 8,000 USDT and 170,000 AYA வர்த்தக பரிசு 

ஜூன் 3 தேதி முதல் ஜூன் 10 வரை coinex வர்த்தக தளத்தில் வர்த்தகம் செய்வதன் மூலம் பரிசு பெறலாம் . முதலில் வரும் 50 நபர்களுக்கு பரிசுகள் வழங்க படும் . இது வர்த்தகம் செய்யும் பணத்தினை பொறுத்து வழங்க படும் . அதனை பற்றிய விவரம் கீழே கொடுத்துள்ளேன் .

No.1:  1,500 USDT + 18,000 AYA [முதலிடம் ]

No.2:  1,200 USDT + 15,000 AYA [இரண்டாம் இடம் ]

No.3:  1,000 USDT + 12,000 AYA [மூன்றாம் இடம் ]

No.4:  800 USDT + 10,000 AYA [நான்காம்  இடம்]

No.5:  650 USDT + 9,000 AYA [ஐந்தாம் இடம் ]

No.6:  500 USDT + 8,000 AYA [ஆறாம் இடம் ]

No.7:  450 USDT + 7,000 AYA [ஏழாம் இடம் ]

No.8:  400 USDT + 6,500 AYA [எட்டாம் இடம் ]

No.9:  300 USDT + 6,000 AYA [ஒன்பதாம் இடம் ]

No.10:  200 USDT + 5,500 AYA [பத்தாம் இடம்  ]

No.11 – No.20:  Equally share 1,000 USDT + 28,000 AYA [ பதினொன்று முதல் இருபதாம் இடம் ]

No.21 – No.30:  Equally share 20,000 AYA [இருபத்தி ஓன்று முதல் முப்பதாம் இடம் ]

No.31 – No.40:  Equally share 15,000 AYA [முப்பத்தி ஓன்று முதல் நாற்பதாம் இடம் ]

No.41 – No.50:  Equally share 10,000 AYA [நாற்பத்தி ஓன்று முதல் ஐம்பதாம் இடம் ]

நிகழ்வு 2: aya காயின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்வதன் மூலம் பரிசினை பெறலாம் 

ஜூலை 3 நாள் முதல் ஜூலை 10 வரை 

கீழே உள்ள புகைப்படத்தை தரவிறக்கி சமூக வலைத்தளங்களில் பகிர்வதன் மூலம் பரிசினை வெல்லலாம் . சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த பின்னர் 

 கீழ்  காணும் லிங்க் இல் சென்று அதனை அனுப்ப வேண்டும் . 

விதிமுறைகள் :

300 நபர்களுக்கு மேல் உள்ள குழுவில் பகிர வேண்டும் அல்லது முகநூல் அல்லது ட்விட்டரில் பதிவு செய்யலாம் coinex ஐ இணைத்து பதிவிட்டு புகைப்படம் எடுக்க வேண்டும் .

இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் நபர்களை பொறுத்து 50000 ஆயா காயின் பகிர்ந்து அளிக்கப்படும் .

இதே போல் நிகழ்வுகள் coinex வர்த்தக தளத்தில் அடிக்கடி நடக்கும் , இதன் மூலம் நாம் இலவசமாக சில காயின்கள் பெற முடியும் . சிறு சேமிப்பு பெரும் தொகைக்கு வழிவகுக்கலாம் எனவே இதே போல நம்பிக்கையான  நிகழ்வுகளில் கலந்து கொள்ள தவறாதீர்கள் . உங்களுக்கான பங்கு இந்த நிகழ்வு முடிந்து இரண்டு வாரத்திற்குள் உங்களுக்கு coinex கணக்கிற்கு  அனுப்பி வைக்க படும் . 


இதே போல மேலும் தகவலுக்கு நமது தளத்தை தொடந்து பார்வையிடவும் . புதிதாக வர்த்தகம் செய்ய விரும்போவோர் கீழ் உள்ள லிங்க் மூலம் கணக்கு தொடங்கி கொள்ளவும் . நன்றி . coinex கணக்கு தொடங்க  CLICK HERE>>

, , , ,

11 thoughts on “AYA COIN TRADING COMPETITION DETAILS IN TAMIL

  1. Thank you for the auspicious writeup. It in fact was a amusement account it.
    Look advanced to far added agreeable from you! By the way, how
    could we communicate?

  2. Nice post. I was checking constantly this weblog and I am impressed!

    Extremely useful info specifically the closing section :
    ) I maintain such info much. I was seeking this particular information for a very long time.
    Thank you and best of luck.

    Here is my homepage … 点击跳转

  3. Hey there! I just wanted to ask if you ever have any trouble with hackers?
    My last blog (wordpress) was hacked and I ended up losing several
    weeks of hard work due to no data backup. Do you have any solutions to prevent hackers?

    Here is my homepage: DivaTrim

  4. Please let me know if you’re looking for a author for your weblog.
    You have some really great posts and I think I would be a good asset.
    If you ever want to take some of the load off, I’d
    love to write some content for your blog in exchange for a link back to mine.

    Please send me an e-mail if interested. Regards!

    my site – http://lifevibescbd.org/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *